காரக்குழம்பில் காரம் அதிகமாகி விட்டதா?

காரக்குழம்பில் காரம் அதிகமாகி விட்டதா?

வறுத்த வேர்க்கடலைப் பருப்பை பொடி செய்து, காரக் குழம்பில் கலந்துவிட்டால் காரம் குறைந்து சுவையான குழம்பாகி விடும்.