தர்பூசணி துவையல்

தர்பூசணி துவையல்

இது தர்பூசணி சீசன். அதன் தோலை வீணாக்காமல் எண்ணெயில் வதக்கி, உப்பு, மிளகாய், புளி, வறுத்த உளுந்தபருப்புடன் அரைத்தால் மோர் சாதத்துக்கு செம பொருத்தமாக இருக்கும்.